யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பில் விசாரணை
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள்…
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் நிலவும் வானிலை நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று (17) பதிவான தரவுகளின்படி, நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு
அங்கு…
‘தவளை விஷம்’ பயன்படுத்தி அலெக்ஸி நவால்னி கொலை? ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு; ரஷியா…
லண்டன்: மறைந்த ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை நச்சுத் தவளைகளின் விஷத்தைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்த…
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து-ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசுக்கு…
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து-ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசுக்கு பாராட்டு
பாறுக் ஷிஹான்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டமையானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிறந்த முன்னெடுப்பாகும்…
மூத்த மகனின் உயிரை பறித்த தாயின் கர்ப்பகால போட்டோஷூட் ; பெரும் சோகத்தில் உறவுகள்
பெங்களூருவில் தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்டின்போது, மூன்று வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரண் மற்றும் சுவாதி தம்பதியினரின் 3 வயது சிறுவன் இந்த விபத்தில்…
‘வேற்று கிரகவாசிகள் குறித்து ஆதாரங்கள் இல்லை’ – ஒபாமா புது விளக்கம்
‘வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவா்கள் பூமியைத் தொடா்பு கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் நான் பாா்த்ததில்லை’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளாா்.
முன்னதாக, இணையதள நிகழ்ச்சி ஒன்றில்,…
சாதாரண தரப் பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவி பிரசவித்த குழந்தை
கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக இருந்த பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 15ஆம் திகதி குழந்தையொன்றைப் பிரசவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
2 வயது சிறுமி கொடூர மரணம் ; பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை
ஹோமாகம, மாகம்மன பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், அவர் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதும், தலையில் ஏற்பட்ட பலத்த காயமே மரணத்திற்கு காரணம் என்பதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஹோமாகம…
விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அரசாங்க அதிபரால் கெளரவிப்பு
மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (18.02.2026) காலை 10.00 மணிக்கு மண்டைதீவில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச துடுப்பாட்ட மைதான அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடலுக்கு வருகை தந்த விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் …
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
நேபிடா.
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார்…
வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின்…
ஹம்பி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை
பெங்களூரு: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் ஹம்பியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை, ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது கங்காவதியில் உள்ள…
வடக்கில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக…
வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்…
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை – நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள்…
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்கி அதை விட கொடுமையான சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கின்றனர்
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவதாக கூறி அதை விட கொடுமையான அடக்குமுறையான சட்டத்தினை தேசிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உலக…
பழைய பூங்காவினுள் உள்ள கட்டங்களுக்கு அனுமதிகள் இல்லை ?
யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் உள்ள எந்த கட்டடங்களுக்கும் அனுமதி வழங்கியமைக்கான ஆவணங்கள் தம்மிடம் இல்லை என்றும் , அவை எதற்கும் வாடகை அறவிடப்படவிலை எனவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனி…
வங்கதேச பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!
வங்கதேச நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்றுக் கொண்டார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், மொத்தமுள்ள 297 இடங்களில் 209-ல் இடங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக்…
கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்; பறிபோன உயிர்
இந்தியாவில் 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள புக்கியா கிராமத்தில் 'நவஜீவன்' என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி…
வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல்: ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையினா் 4 போ் வெற்றி
வங்கதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 4 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
மொத்தம் 299 தொகுதிகளுக்கு பிப்.12-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் 209 தொகுதிகளில் வெற்றி பெற்று…
பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் ; புதிய விசா சட்டத்தால் வினை
பிரித்தானியாவின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் இலங்கையர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR)…
தமிழர் பகுதியொன்றில் தொலைபேசியால் சிக்கலில் மாட்டிய இ.போ.ச சாரதி
பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான…
முன்னாள் எம்.பி வியாழேந்திரனுக்கு கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல்…
மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்ட அரசாங்க போட்டிப் பரீட்சை
இலங்கை அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2025 (2026) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர…
மேற்கு கரை நிலங்களின் பதிவுக்கு இஸ்ரேல் ஒப்புதல் – பாலஸ்தீனம் கண்டனம்
ஜெருசலேம் : பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நோக்கில், அங்குள்ள நிலங்களை இஸ்ரேல் அரசுடன் முறைப்படி பதிவு செய்யும் புதிய நடைமுறைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
1967 மத்திய கிழக்கு…
போட்டிகள் தொடங்கிய 3 நாட்களில் மொத்தமும் காலி… ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு கடும்…
மிலான்,
இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அங்கு வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக உயர்தர அறைகளை தவிர்த்து பல்வேறு வசதிகள்…
ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு முக்கிய தகவல்
நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது…
லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்பை நிறுவ முயன்ற பயங்கரவாதி படுகொலை; இஸ்ரேல் அதிரடி
டெல் அவிவ்,
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வரும் சூழலில், அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு லெபனானில் இருந்து தாக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் கடந்த காலத்தில் தாக்கியது.…
மடகாஸ்கரை சுழற்றியடித்த கெசானி புயல் ; 59 பேர் பலி
மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் பலியாகி உள்ளனர். .25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு புயல் உருவானது. இந்த புயலுக்கு கெசானி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.…
பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்; அத்துமீறிய மர்மநபர் யார்?
கண்டியில் அமைந்துள்ள பிரபல முன்னணி பெண்கள் பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி, பாடசாலைக்குள் வெளியாட்களால் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின்…
பிரிட்டன், கனடா பயணிகளுக்கு விசா இன்றி சீனா செல்ல அனுமதி
பெய்ஜிங்: ‘பிரிட்டன் மற்றும் கனடா நாட்டு குடிமக்கள், இனி விசா (நுழைவுஇசைவு) இல்லாமலேயே சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்’ என்று சீன அரசு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.
சுற்றுலா, வா்த்தகம், கல்வி தொடா்பான திட்டங்கள் அல்லது உறவினா்களைச்…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
2026ஆம் ஆண்டுக்குள் குறைந்த வருமானம் பெறும், நிரந்தர வீடு அற்ற குடும்பங்களுக்கு சுமார் 2,500 நகர்ப்புற வீடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு துரிதமாக அவை செயற்படுத்தப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர…
அமெரிக்காவுடன் சமரசத்திற்கு தயார் ; ஈரான் வெளியிட்டத் தகவல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி திட்டம் தொடர்பான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சமரசத்திற்கு தயார் என ஈரான் அறிவித்துள்ளது.
தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கினால், அணுசக்தி திட்டம்…
அக்குரேகொட இரட்டைக் கொலை ; தீக்கிரையாக்கப்பட்ட கார் ; களமிறங்கிய அரச இரசாயன பகுப்பாய்வாளர்
அக்குரேகொட இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும், காலி - பத்தேகம, அகலிய பகுதியில் தீக்கிரையாக்கப்பட்ட காரைப் பரிசோதிப்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் இன்று (17) முற்பகல் அங்கு…
பாகிஸ்தான்: மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி; 17 பேர் காயம்
கராச்சி,
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் மிர்யான் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதில் இணைத்து வைக்கப்பட்டு இருந்த டைம் பாம் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இந்த…