கனேடிய நகரமொன்றில் தெருக்களை வெள்ளக்காடாக்கிய சம்பவம்: 150,000 பேர் பாதிப்பு
னேடிய நகரமொன்றில், குடிநீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு, தெருக்களை வெள்ளக்காடாக்கியது.
150,000 பேர் பாதிப்பு
கனடாவின் கியூபெக் மாகானத்திலுள்ள மொன்றியல் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை குடிநீர்க்குழாய் ஒன்றில் திடீரென பயங்கர வெடிப்பொன்று…
பறக்கவிடப்பட்டது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது. நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும்…
அறுகம்பே 260பேர் கலந்துகொண்ட மரதன் ஓட்டப்போட்டி- கென்யா நாட்டைச் சேர்ந்த அனிக்கா பேலிம்…
video link-
https://wetransfer.com/downloads/60b0d81d2d391af49092031950f1dae820240818114441/0d6e0b?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05…
வைத்தியசாலையில் கடமை முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர்…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமைகளை முடித்து கொண்டு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாதியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் கொஸ்கம பிரதேசத்தில் குறித்த இளம் குடும்பஸ்தர் செலுத்திய…
ஜனாதிபதி தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்
2024 இல் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு 109.00 (நூற்று ஒன்பது ரூபாய்)…
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- களை கட்டும் அறுகம்பை உல்லை பகுதி(video/photoes)
video link-
https://wetransfer.com/downloads/0cf1820d119ebf52cb1401f63a6790b020240819051557/1a9513?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை…
தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
சமூகவலைத்தளங்களில்…
விண்வெளியில் நகரும் மர்ம பொருள் : குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்
விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக ஒரு மில்லயன் மைல் வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை உலகின் மிக மேம்பட்ட அமெரிக்க (America) விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா…
இரண்டரை அடி உயரமே உள்ள ரஷ்யப் பெண்: உக்ரைன் தாக்குதலால் சந்தித்துவரும் கஷ்டங்கள்
ரஷ்யாவுக்குள்ளேயே நுழைந்து தாக்குதல்களில் ஈடுபட்டுவரும் உக்ரைன், ரஷ்யாவுக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது.
இந்நிலையில், உக்ரைன் தாக்குதலால் இரண்டரை அடி உயரமே உள்ள ரஷ்யப் பெண் ஒருவர் சந்தித்துவரும் கஷ்டங்கள் குறித்த செய்தி ஒன்று…
அம்பானி குடும்பத்தின் புதிய மருமகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் நீதா அம்பானி…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகாவிற்கு நீதா அம்பானி பல விலையுயர்ந்த பொருட்களை வழங்கி வருகிறார்.
அம்பானி குடும்பத்தின்…
நான் கமலா ஹாரிஸை விட அழகானவன் – டொனால்டு டிரம்ப்
கமலா ஹாரிசை விட தான் அழகாக இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் (Donald Trump), தன்னை எதிர்த்து போட்டியிடும்…
ஒடிசாவில் மின்னல் தாக்கி 2 நாட்களில் 15 பேர் பலி
ஒடிசாவின் ஐந்து வெவ்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர்.
ஒடிசா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் கேந்திரபரா மாவட்டத்தில் 2 பேரும், பாலசோர், பத்ரக், ஜாஜ்புர் மற்றும் சுபர்னாபுர் ஆகிய…
மொத்தம் 9 படகுகள், 492 புலம்பெயர்ந்தவர்கள்: அதிகரிக்கும் கால்வாயை கடப்பவர்கள் எண்ணிக்கை
கிட்டத்தட்ட 500 புலம்பெயர்ந்தவர்கள் சனிக்கிழமை சிறிய படகுகள் மூலம் ஆங்கில கால்வாயை கடந்துள்ளனர்.
அதிகரிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் வருகை
கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் வருகைக்கு பிறகு சமீபத்திய புள்ளிவிவரப்படி…
“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
##############################
புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில்…
புடினுக்கு உக்ரைனின் அடுத்த பேரிடி… கொழுந்துவிட்டெரியும் எண்ணெய்க் கிடங்குகள்
உக்ரைன் தொடுத்த ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய எண்ணெய்க் கிடங்குகள் பல கொழுந்துவிட்டெரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு கடும் அழுத்தம்
வெளியான காணொளிகளில், மிகப்பெரிய தீப்பிழம்பு வானம் தொடும் அளவுக்கு வெளியேறுவதாகவும், அப்பகுதி…
ஜனாதிபதித் தேர்தலுக்கு மற்றொரு தடை போட முயற்சி
ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் அல்ல, ஆறு வருடங்கள் என்று தீர்ப்பளிக்குமாறும் அதுவரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு கட்டளையிடுமாறும் கோரி, கடந்த 3ஆம் திகதி சி.டி.லேனவ என்ற சட்டத்தரணியால் தாக்கல்…
நாட்டில் மாற்றம் கண்டுள்ள அரசியல் நிலை! ரணிலை ஆதரிப்பதில் உறுதி
2022ஆம் ஆண்டுக்குப் பிறகு பலரால் இங்கு அரசியல் செய்ய முடியாமல் போனது. ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக அரசியல் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.…
20 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!
குருணாகல் - தம்புள்ளை வீதியில் அதிக இரைச்சலுடன் பயணித்த 20 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பூகொடையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உரிமையாளர்கள்…
தேதியை அறிவித்த தவெக தலைவர் விஜய் – சூடுபிடிக்கும் அரசியல் களம்!
ஆக.22ஆம் தேதி கட்சிக் கொடியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார்.
தலைவர் விஜய்
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு…
வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை
எதிர்வரும் மாதத்தில் அத்தியாவசிய வேலைகளை தவிர வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர்.
தேர்தல் பிரசார வேலைத்திட்டத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும்…
இப்படியா உணவை தானம் கொடுப்பது? நாரையின் சிலிர்க்க வைக்கும் காட்சி
நாரை ஒன்று தான் பிடித்த மீனை மற்றொரு நாரைக்கு கொடுத்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாரையின் உணவு பரிமாற்றம்.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி…
கொழும்பில் பரபரப்பு : பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் நுழைவாயிலுக்கு அருகில் தோட்டா…
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகில் தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
9 மி.மீ ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் உயிருள்ள தோட்டா ஒன்றே…
பிரேசில் மூடப்பட்ட எக்ஸ் நிறுவனம்! வெளியான அறிவிப்பு
பிரேசிலில் உள்ள அலுவலகத்தை மூடுவதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து பிரேசிலில் செயல்பாடுகளை…
கந்தானை விபத்தில் இளைஞன் பலி: பொலிஸாருடன் முரண்பட்ட உறவினர்களால் அமைதியின்மை
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (19) இடம்பெற்ற இந்த விபத்தில் கிரிஷான் பெரேரா என்ற 18 வயதுடைய இளைஞரே…
அடம்பிடிக்கும் ஆண்ட்ரூ… விண்ட்சர் மாளிகைக்கு மன்னரிடம் இருந்து பறந்த உத்தரவு
விண்ட்சர் மாளிகையில் இருந்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற மறுத்துவருவதை அடுத்து, சார்லஸ் மன்னர் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
31 அறைகள் கொண்ட விண்ட்சர் மாளிகை
விண்ட்சர் மாளிகையில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு என அளிக்கப்பட்டுவந்த 10 பேர்கள்…
யாழில். விடுதியில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , மாவட்ட செயலகத்திற்கு சற்று தொலைவில் உள்ள…
கலிஃபோர்னியாவில் இருவருக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்க மாகாணம் கலிஃபோர்னியாவில் இருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நாளுக்குநாள் அங்கு பல நகரங்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு…
ரஷ்யாவின் 2வது பாலமும் தரைமட்டம்! அடித்து நொறுக்கும் உக்ரைன் படைகள்
ரஷ்யாவின் குர்ஸ்க் நகரில் உள்ள இரண்டாவது பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாலத்தை தகர்த்தெறிந்த உக்ரைன்
உக்ரைனிய படைகள் தற்போது ரஷ்யாவிற்குள் புகுந்து Kursk பகுதியை தாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில…
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது அமெரிக்க உயர் ரக கடற்படை கப்பல்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Spruance' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (ஆகஸ்ட் 19, 2024) குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்தது.
இலங்கை கடற்படை
இலங்கை…
நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்படும்: ஜனாதிபதி வேட்பாளரின் அறிவிப்பு
தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் (srilanka) எரிபொருள் விலை குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
முழுமையான மறு ஆய்வு நடத்தி அதன்படி…
இணையத்தின் ஊடாக கடவுசீட்டு முன்பதிவு: வெளியான முக்கிய தகவல்
கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்போது நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளமையால், நாளாந்தம் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya)தெரிவித்துள்ளார்.
அத்தோடு,…
தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
தேசிய தேர்தல்கள்…
வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வழியாக தங்க கடத்தல்.., பூக்களுக்குள் மறைத்திருப்பதை…
செயற்கை பூக்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து குவைத்தில் இருந்து கொச்சி விமானத்தில் கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கம் கடத்தல்
நீண்ட காலமாகவே வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள்…
கொல்கத்தா பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள்.. உடல் கூறாய்வு அறிக்கை!
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடல் கூறாய்வு தெரிவிக்கிறது.
பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில்…