;
Athirady Tamil News

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்!!

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய பரிந்துரைகளுக்கு அமைய…

வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கான அறிவிப்பு!!

இலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளை பழுது பார்ப்பது என்ற போர்வையில் பணம் மோசடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா இலெக்ட்ரிக் மோட்டார் கிளப் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளது.…

இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது!!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் அரச காணி ஒன்றை பெற்று தருவதாக 2 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கியபோது கொழும்பு இலஞ்ச உழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ள உறுதி!!

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் வழிமுறைகள் 2021 இறுதியளவில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலா் 3 பில்லியனிற்கு மேலாகக் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் என்பதனை இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தில் தற்பொழுது நிறைவு!! (படங்கள்)

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தில் தற்பொழுது நிறைவு செய்யப்பட்டுள்ள பிரதான இடமாற்றமான மீரிகம இடமாற்றத்திற்கான நுழைவு வீதியின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு தமிழக மீனவர்கள் கண்டனம்.!! (படங்கள் வீடியோ)

தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு தமிழக மீனவர்கள் கண்டனம். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68…

வவுனியா IDM Nations Campus இன் வருடாந்த சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு..!…

வவுனியா IDM Nations Campus இன் வருடாந்த சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வட பிராந்தியத்தில் மாணவர்களுக்கான கல்விச் சேவையினை திறம்பட வழங்கி வருகின்ற…

யாழ் மாவட்ட செயலகத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்…

கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளில் ஓர் அங்கமாக, யாழ்…

சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா? (மருத்துவம்)

என்னுடைய மகள் அவளது குழந்தைக்கு பிறந்தது முதல் சர்க்கரையே சேர்க்காமல் உணவு தந்து பழக்கி விட்டாள். அதுதான் ஆரோக்கியம் என்கிறாள். சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா? ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன் வெள்ளை வெளேரென…