தென்மராட்சி சிவபூமி பாடசாலை – சாவகச்சேரியில் திறந்துவைப்பு
தென்மராட்சி சிவபூமி பாடசாலை சாவகச்சேரியில் நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக முன்னாள்…
தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கால்கோள் விழா!
யாழ்.தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் நடாத்திய 'தரம் ஒன்று' மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளும் "கால்கோள் விழா" சாவகச்சேரி நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
வித்தியாலய முதல்வர் தர்சினி…
திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்: காதலர் செய்த பயங்கர செயல்
இந்தியாவின் ஆக்ராவில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார்.
பொலிசாரின் தேடுதல் வேட்டையில் அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன!
மாயமான இளம்பெண்
ஆக்ராவிலுள்ள அலுவலகம் ஒன்றில் மனிதவள மேலாளராக…
கனடாவில் ஒரு அபூர்வ நிலநடுக்கம்: அபாயம் தொடருமா?
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தை அபூர்வ நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
ஒன்ராறியோவிலுள்ள Beaverton என்னுமிடத்தில் வாழும் சாரா, நேற்று இரவு 11.00 மணியளவில் திடீரென கர்ஜனை போன்றதொரு சத்தத்தை தான் கேட்டதாக தெரிவிக்கிறார்.
அதைத் தொடர்ந்து, தன்…
அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் வெனிசுலா இடைக்கால அதிபா்?
வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ், அமெரிக்காவுக்கு முழுமையாக ஒத்துழைப்பாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக அந்நாட்டு உளவுத்துறையான ‘சிஐஏ’ எச்சரித்துள்ளது.
வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோ சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின்…
வடஇந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா
யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்றைய தினம் வியாழக்கிழமை பாடசாலை அதிபர் பா.யசிதரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்திரனாக ஓய்வு பெற்ற கல்வியாளர் கனகர் இரத்தினம் கமலநாதன் கலந்து கொண்டார்.…
அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டதாம்
அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது.
பருத்தித்துறை பிரதேச சபையின்…
ரஷியா 2-ஆவது நாளாக தாக்குதல்: இளம் உக்ரைன் தம்பதி உயிரிழப்பு
உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில், ரஷியா தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடா் தாக்குதலை நடத்தியது.
இத்தாக்குதலில், கீவ் நகருக்கு அருகில் வசித்து வந்த இளம் தம்பதியினா் உயிரிழந்தனா்.…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி..…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி.. (படங்கள், வீடியோ
யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்றாகும் . இதனை முன்னிட்டு பிறந்தநாள்…
அஜீத் பவார் உடல் தகனம்!
விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் உடல் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் புதன்கிழமை காலை புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில்…
ஈரானுக்குப் பேரழிவு ஏற்படும்! – அமெரிக்கா மீண்டும் கடும் எச்சரிக்கை!
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிக மோசமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும்…
மகிந்தவின் உயிருக்கு ஆபத்து? வீட்டை சுற்றிப்பறந்த ட்ரோன்களால் பரபரப்பு
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டின் மேல் இரண்டு முறை ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பறக்கவிடப்பட்டதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இவ் விமானங்கள் நேற்று முன்தினம் விமானங்கள் பறக்கவிடப்பட்டுள்ளதாக…
ஒரு மாதத்தைக் கடந்த ஈரான் மக்கள் போராட்டம் : மத்திய கிழக்கில் அமெரிக்க போா்க்கப்பல்கள்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்க போா்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் ராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற…
வீடொன்றில் தீ பரவலில் முதிவருக்கு நேர்ந்த துயரம்
வேயங்கொடை - பத்தலகெதர பகுதியில், வீடொன்றில் இன்று வியாழக்கிழமை (29) அதிகாலையில் தீ பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீக்காயங்களுக்குள்ளான முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
வீடொன்றில் தீ…
உலகில் தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை ; 5,600 டொலர்களை எட்டியது
உலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,600 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில்…
16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் அமேசான்!
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செய்யறிவு (ஏஐ) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைக்கும்…
8 மில்லியன் மதிப்பான காரை திருடிய சந்தேக நபர் கைது
வாகன திருட்டு தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கெஸ்பேவ பகுதியில் வைத்து உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் திருடப்பட்டமை தொடர்பில், கடந்த 2025.10.21ஆம்…
இலங்கையில் மாணவர்களின் சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை ; தீவிர அவதானம்
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள்…
தரமற்ற நிலக்கரி தொடர்பில் அரசு ஊடக சந்திப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லாத நிலக்கரியை விநியோகித்தமைக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே…
பச்சிளம் குழந்தை விற்ற கொடூரம் ; அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
ஒன்றரை மாத குழந்தையை இந்திய மதிப்பில் 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
குறித்த தம்பதிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இன்னொரு ஆண் குழந்தை…
கல்வியில் எந்த பிள்ளையும் புறக்கணிக்கப்படக்கூடாது பிரதமர் சுட்டிக்காட்டு
எந்தவொரு பிள்ளையினதும் கல்வி அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதுமே அரசாங்கத்தின் நம்பிக்கை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…
இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!
இஸ்ரேலின் உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய தளவாடங்களை உளவு பார்த்து இஸ்ரேலின் உளவு பிரிவான மொஸாத் அமைப்பிடம் தகவல்களை பகிர்ந்ததாக, கடந்த 2025 ஏப்ரல்…
வரி ஏய்ப்பை தடுக்க புதிய அதிரடி ; QR குறியீட்டுடன் களமிறங்கிய இறைவரித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வரி செலுத்துவதற்குத் தகுதியான நபர்களையும் வணிகங்களையும் கண்டறியும் நோக்கில் விசேட வீதி ஆய்வொன்றை (Street Survey) ஆரம்பித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் நேற்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டன. இதன்படி கொழும்பு 1…
டிரம்ப்பின் அமைதிக் குழுவில் இணையும் பாகிஸ்தான் முடிவுக்கு உள்நாட்டில் எதிா்ப்பு
காஸா விவகாரத்துக்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அமைத்துள்ள அமைதிக் குழுவில் இணைந்த பாகிஸ்தான் மத்திய அரசின் முடிவை நிராகரித்து, கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்விட்சா்லாந்தில் உலக பொருளாதார…
டிரம்ப்பின் அமைதிக் குழுவில் இணையும் பாகிஸ்தான் முடிவுக்கு உள்நாட்டில் எதிா்ப்பு
காஸா விவகாரத்துக்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அமைத்துள்ள அமைதிக் குழுவில் இணைந்த பாகிஸ்தான் மத்திய அரசின் முடிவை நிராகரித்து, கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்விட்சா்லாந்தில் உலக பொருளாதார…
நானும் இந்திய குடிமகன்தான்… நீண்டகால விசா அட்டையை எடுத்து காண்பித்த ஐரோப்பிய…
புதுடெல்லி,
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு வருகை…
காஸா காவல்துறையில் பங்கு- ஹமாஸ் திடீா் கோரிக்கை
காஸாவில் அமெரிக்க ஆதரவுடன் அமையவுள்ள புதிய பாலஸ்தீன நிா்வாகத்தில், தனது அமைப்பைச் சோ்ந்த 10,000 காவல்துறையினரைச் சோ்த்துக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் திடீா் கோரிக்கை விடுத்துள்ளது
ஆயுதங்களைக் கைவிடுவது தொடா்பான பேச்சுவாா்த்தைகள்…
இறக்குமதித் தாராளமயமாக்கலின் பலாபலன்கள்
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1978 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க மக்களுக்கு எதையும் வழங்கவில்லை என்றாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்தப் பிரச்சினைக்கு "மிகவும் முன்னுரிமை"…
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.
இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக இம்மாதத்…
மார்ச் மாதம் ரணிலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு…
போலி நகைகளை வைத்து 163 மில்லியன் மோசடி ; அரச வங்கி முகாமையாளரின் முகத்திரை கிழிப்பு
கொழும்பில் அரச வங்கி ஒன்றில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குறித்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இந்திக நிஷாந்த என்ற முகாமையாளரை, அடுத்த மாதம் 09ஆம் திகதி வரை…
ஈரான் போராட்டம்! இதுவரை 6,100-க்கும் அதிகமானோர் பலி!
ஈரானில் ஆட்சிக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 6,100-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பணமதிப்பு…
கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா: முன்னேற்பாட்டுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ விஜயமானது இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
குறித்த விஜயத்தில் நெடுந்தீவில்…
சவூதி அரேபியாவில் மெட்ரோ ரயிலில் பிறந்த குழந்தை; ஜாக்பாட்’ பரிசு
சவூதி அரேபியாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக மெட்ரோ நிலையத்திலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி…