இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு கடும் எதிர்ப்பு; மசோதாவுக்கு சிக்கல்
இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு (Assisted dying) அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பல அரசியலமைப்புச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு!-->!-->…
அமெரிக்க அரசியலில் புதிய சர்ச்சை ; மெலானியாவுக்கு புடின் அனுப்பிய ரகசிய கடிதம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடமிருந்து தமக்குக் கிடைத்த கடிதம் குறித்து முதன்முறையாகப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அவரது சுயசரிதை…
போராட்டக்காரா்கள் மீது அடக்குமுறை: ஈரான் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை – ஐரோப்பிய…
ஈரானில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய விவகாரத்தில், அந்நாட்டின் புரட்சிகர காவல் படை தளபதிகள் உள்ளிட்ட 15 அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
மேலும், ஈரானில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான…
இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 வெற்றிடங்கள்
இலங்கை பொலிஸ் சேவையில் தற்போது சுமார் 32,000 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் பணியாற்றும் கைரேகை நிபுணர்கள், குற்றப்பகுப்பாய்வு…
இலங்கையில் தங்கம் விலை பாரிய வீழ்ச்சி; உற்சாகத்தில் இல்லத்தரசிகள்!
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (30) இலங்கையில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை நகைப்பிரியர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.
அதன்படி இன்று (30) அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய…
தென் ஆப்பிரிக்காவில் லாரி-வேன் நேருக்குநேர் மோதி 11 பேர் பலி
ஜோகன்னஸ்பர்க்,
தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாகாண நெடுஞ்சாலையில் ஒரு மினிவேன் சென்று கொண்டிருந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 30 பேர் பயணித்தனர். குவாசுலு-நடால் என்ற இடத்துக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் முன்னால் சென்ற…
விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரட்டுகள் தீயிட்டு அழிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த பயணிகளிடமிருந்து இலங்கை சுங்கப் பிரிவினரால் பல்வேறு…
ரஷிய வீரர்களை சிறை பிடித்த உக்ரைனின் ரோபோ; வைரலான வீடியோ
கீவ்,
உக்ரைனுக்கு எதிராக 4 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு வரும் ரஷியா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் ரெயில் மீது நடந்த டிரோன் தாக்குதலில் பயணிகள் 5 பேர் பலியானார்கள். ரெயில் தீப்பற்றி…
இன்று யாழ் வந்த பிரபல தென்னிந்திய பாடகர்கள்
தென்னிந்தியாவின் பிரபல பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன் அநுராதாஸ்ரீராம் உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இன்று (30) பிரபல பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன், அநுராதாஸ்ரீராம்…
வருட ஆரம்பத்திலேயே ஆட்டம் காணும் அமெரிக்க நாணயம்
கடந்த 2025ஆம் ஆண்டில் ஒரு தசாப்த காலப்பகுதியில் இல்லாதவாறு பாரிய சரிவைச் சந்தித்த அமெரிக்க டொலரின் பெறுமதி, 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஏனைய சர்வதேச பிரதான நாணயங்களுக்கு எதிராக டொலர்…
போலி அழைப்புக்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!
இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கடனட்டை மோசடிகள் மற்றும் காவல்துறை போன்று ஆள்மாறாட்டம் செய்து முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் இலங்கை பொலிஸார் , மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.…
யாழின் திடீர் பணக்காரர்கள்….லிஸ்ட் தரவா….ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…
யாழ்ப்பாணம் வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என பாராளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை…
பெப்ரவரி 1 முதல் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை மறுதினம் (பெப்ரவரி 1 முதல் ) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச்…
அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு தக்க பதிலடி – ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான்,
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு ஒத்துவரவில்லை என்றால் போர் தொடுத்து ஈரானை ஆக்கிரமிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்கமாக மிரட்டினார்.
இதற்கு ஈரான் வெளியுறவு மந்திரி…
தரம் ஆறு கல்வி மறுசீரமைப்பு குழுவுக்கு யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம்!
தற்போது தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, சர்சைக்குள்ளாகிய நிலையில் பிற்போடப்பட்டுள்ள பாடத்திட்ட - கல்வி மறுசீரமைப்பு குறித்த, சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து, அதனைச் செயற்படுத்துவதற்குப் பொருத்தமான திட்டவரைபை…
யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள்: வினைத்திறனாகச் செயற்பட பிரதேச செயலாளர்களுக்கு…
கடந்த வருடம் நிறைவேற்றிய அபிவிருத்தித் திட்டங்களை அனுபவமாகக் கொண்டு இவ்வாண்டு மேன்மேலும் வினைத்திறனாக செயற்பட பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி…
திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைசாக் (வயது 35). இவர் தனது உறவினரான கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுடன் சிறு வயது முதலே பழகி வந்தார். பின்னர் 2 பேரும் காதலித்தும் வந்தனர். இதற்கிடையே வைசாக்,…
விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்
மும்பை,
புனே அருகே நடந்த விமான விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த விமானி கேப்டன் சுமித் கபூர், பெண் துணை விமானி கேப்டன் சாம்பவி பதக், விமான பணிப்பெண் பிங்கி மாலி மற்றும் மும்பை போலீஸ்…
யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து – புதிய சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கூறியுள்ள அமைச்சர் இ.சந்திரசேகர், விமான நிலையம் அதிகளவு இலாபத்தை பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் மற்றும்…
அமெரிக்க விண்வெளி படைக்காக மேம்பட்ட ஜி.பி.எஸ். செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய ‘ஸ்பேஸ் எக்ஸ்’
வாஷிங்டன்,
உலக பெரும் பணக்காரரும், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு, விண்வெளி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’…
இங்கிலாந்தை உலுக்கும் ‘சந்திரா’ புயல்.. 10 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின
லண்டன்,
இங்கிலாந்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து புயல்கள் தாக்கி வருகின்றன. ‘கோரெட்டி' மற்றும் ‘இங்க்ரிட்' ஆகிய இரண்டு பெரிய புயல்கள் ஏற்கனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், புதிதாக ஒரு புயல்…
புளொட் தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப்…
புளொட் தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. பகுதி இரண்டு.. (வீடியோ, படங்கள்)
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும்…
விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொலை செய்த இளம்பெண்! நடந்தது என்ன?
தெலுங்கானாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள யாச்சரம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தசரத்- லட்சுமி.
இவர்களுக்கு ஒரு மகனும்,…
பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – நாடாளுமன்றத்தில் மசோதா…
பாரீஸ்,
உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட் போன்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு ஒரு…
மட்டக்களப்பில் மாயமான இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, வோட்வாடி வீதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என!-->!-->…
ஐரோப்பாவில் கடும் குளிர் காலநிலை ; வீடற்ற இலங்கையர்கள் ஐவர் உட்பட பலர் பலி
ஐரோப்பா உட்பட பல நாடுகளில் கடுமையான குளிர் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களில் ஐந்து இலங்கையர்களும் அடங்குகின்றதாக கூறப்படுகின்றது.
பிரான்ஸ், இத்தாலி, ருமோனியா ஆகிய நாடுகளில் இந்த மரணங்கள் பதிவாகி…
கைது செய்யப்பட்டவர்களுக்கு நிவாரணம் இல்லை ; நீதி அமைச்சின் அதிரடித் தகவல்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு, எந்தவித நிவாரணமும் வழங்கப்படாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனினும், நடைமுறையில்…
உண்மையான பலதரப்பு உறவை மேம்படுத்த வேண்டும்
சீனா, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் தடையற்ற வா்த்தகத்தின் ஆதரவாளா்கள் என்ற முறையில், உண்மையான பலதரப்பு உறவை இணைந்து ஆதரிக்கவும், செயல்படுத்தவும் வேண்டும்’ என்று பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரிடம் சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.…
விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன்…
பாராமதி: மகாராஷ்டிராவில் விமான விபத்தில் உயிரிழந்த துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் பாராமதியில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக்…
இம்ரான் கானுக்கு சிறைக்கு வெளியே கண் சிகிச்சை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப்(பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு(73) ஏற்பட்ட கண் பாதிப்பைத் தொடா்ந்து, சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் உள்பட…
அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு
யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார்
அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த…
சாக்கு மூட்டைக்குள் இளைஞர் சடலம் ; சிசிடிவி மூலம் வெளியான உண்மை
சென்னையில் இளைஞர் ஒருவரின் உடலம் சாக்கு மூடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐவர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!
போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் - ரஷியா போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவுக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸிகிக்கு…
சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான சிறுமி
மீகஹகொடுவ அரச சிறுவர் இல்லத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம் பொலிஸாரால் முதலில் காவலில் எடுக்கப்பட்டு,…