;
Athirady Tamil News

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைசாக் (வயது 35). இவர் தனது உறவினரான கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுடன் சிறு வயது முதலே பழகி வந்தார். பின்னர் 2 பேரும் காதலித்தும் வந்தனர். இதற்கிடையே வைசாக்,…

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

மும்பை, புனே அருகே நடந்த விமான விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த விமானி கேப்டன் சுமித் கபூர், பெண் துணை விமானி கேப்டன் சாம்பவி பதக், விமான பணிப்பெண் பிங்கி மாலி மற்றும் மும்பை போலீஸ்…

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து – புதிய சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கூறியுள்ள அமைச்சர் இ.சந்திரசேகர், விமான நிலையம் அதிகளவு இலாபத்தை பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார். விமான நிலையம் மற்றும்…

அமெரிக்க விண்வெளி படைக்காக மேம்பட்ட ஜி.பி.எஸ். செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய ‘ஸ்பேஸ் எக்ஸ்’

வாஷிங்டன், உலக பெரும் பணக்காரரும், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு, விண்வெளி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’…

இங்கிலாந்தை உலுக்கும் ‘சந்திரா’ புயல்.. 10 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின

லண்டன், இங்கிலாந்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து புயல்கள் தாக்கி வருகின்றன. ‘கோரெட்டி' மற்றும் ‘இங்க்ரிட்' ஆகிய இரண்டு பெரிய புயல்கள் ஏற்கனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், புதிதாக ஒரு புயல்…

புளொட் தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப்…

புளொட் தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. பகுதி இரண்டு.. (வீடியோ, படங்கள்) நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும்…

விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொலை செய்த இளம்பெண்! நடந்தது என்ன?

தெலுங்கானாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள யாச்சரம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தசரத்- லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும்,…

பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – நாடாளுமன்றத்தில் மசோதா…

பாரீஸ், உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட் போன்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு ஒரு…

மட்டக்களப்பில் மாயமான இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, வோட்வாடி வீதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என

ஐரோப்பாவில் கடும் குளிர் காலநிலை ; வீடற்ற இலங்கையர்கள் ஐவர் உட்பட பலர் பலி

ஐரோப்பா உட்பட பல நாடுகளில் கடுமையான குளிர் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களில் ஐந்து இலங்கையர்களும் அடங்குகின்றதாக கூறப்படுகின்றது. பிரான்ஸ், இத்தாலி, ருமோனியா ஆகிய நாடுகளில் இந்த மரணங்கள் பதிவாகி…

கைது செய்யப்பட்டவர்களுக்கு நிவாரணம் இல்லை ; நீதி அமைச்சின் அதிரடித் தகவல்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு, எந்தவித நிவாரணமும் வழங்கப்படாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். எனினும், நடைமுறையில்…

உண்மையான பலதரப்பு உறவை மேம்படுத்த வேண்டும்

சீனா, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் தடையற்ற வா்த்தகத்தின் ஆதரவாளா்கள் என்ற முறையில், உண்மையான பலதரப்பு உறவை இணைந்து ஆதரிக்கவும், செயல்படுத்தவும் வேண்டும்’ என்று பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரிடம் சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.…

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன்…

பாராமதி: மகாராஷ்டி​ரா​வில் விமான விபத்​தில் உயி​ரிழந்த துணை முதல்​வர் அஜித் பவாரின் உடல் முழு அரசு மரி​யாதை​யுடன் பாராம​தி​யில் நேற்று தகனம் செய்​யப்​பட்​டது. மகா​ராஷ்டிர துணை முதல்​வர் அஜித் பவார் உள்​ளாட்சி தேர்​தல் பிரச்​சாரக்…

இம்ரான் கானுக்கு சிறைக்கு வெளியே கண் சிகிச்சை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப்(பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு(73) ஏற்பட்ட கண் பாதிப்பைத் தொடா்ந்து, சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் உள்பட…

அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு

யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த…

சாக்கு மூட்டைக்குள் இளைஞர் சடலம் ; சிசிடிவி மூலம் வெளியான உண்மை

சென்னையில் இளைஞர் ஒருவரின் உடலம் சாக்கு மூடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐவர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் - ரஷியா போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவுக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸிகிக்கு…

சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான சிறுமி

மீகஹகொடுவ அரச சிறுவர் இல்லத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம் பொலிஸாரால் முதலில் காவலில் எடுக்கப்பட்டு,…

சதொச வெள்ளைப்பூண்டு வழக்கில் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

லங்கா சதொசவின் முன்னாள் சிரேஷ்ட விநியோக முகாமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்த போது அரசாங்கத்திற்கு 17…

யாழ்–பளை வீதியில் பயங்கர விபத்து ; ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்

கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பளை நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.…

“தமிழர்களின் இறைமையை மீட்க அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும்” – அமெரிக்க…

ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்கி, எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும் அவன வல்வெட்டித்துறை நகர சபை நகர பிதா எம்.கே. சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.  அமெரிக்கா காங்கிரஸினருக்கு நன்றி தெரிவித்து,…

கொலம்பியாவில் விமான விபத்து: உள்ளூா் எம்.பி., 14 போ் உயிரிழப்பு

வடகிழக்கு கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த அந்நாட்டு எம்.பி. உள்பட 15 பேரும் உயிரிழந்தனா். வடக்கு சாந்தாண்டோ் மாகாணத்தில் உள்ள குகுடா நகரில் இருந்து ஓகானா நகரை நோக்கி, அரசுக்குச் சொந்தமான சடேனா…

உக்ரைனில் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 4 பயணிகள் பலி

கீவ், உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது நடப்பு ஆண்டு பிப்ரவரியுடன் 4 ஆண்டுகளை…

சீனாவில் பிரபல குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை

மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங்…

ரஷ்யா–உக்ரைன் போர் புதிய கட்டம் ; 10,000 வடகொரிய வீரர்கள் களத்தில்

ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போர் பல வருடங்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது வடகொரிய இராணுவத்தினர் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்க்களத்தில் குதித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சுமார்…

தனிநபர் சுதந்திரமா? சமூக ஒழுக்கமா? – கொழும்புப் பாடசாலைச் சர்ச்சையும் சில…

கொழும்பு - 10 இல் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில், 2025/2026 கல்வியாண்டில் தலைமை மாணவர் தலைவராக நியமிக்கப்பட்ட மாணவனுக்கும், அதே பாடசாலையில் கற்பிக்கும் 3 ஆசிரியைகளுக்குமிடையில் இருந்த பாலியல் ரீதியான உறவு தொடர்பில் வீடியோக்கள்…

காலி சிறைச்சாலைக்குள் பாதாள உலக கும்பல் மோதல்

காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தகராறு செவ்வாய்க்கிழமை (27) இரவு ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவர்களான…

பேருந்தில் இருந்து தவறி விழுந்த உயர்தர மாணவி உயிரிழப்பு

பேருந்தில் இருந்து தவறி விழுந்த உயர்தர மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தித்யுள்ளது. கண்டி - ஹதரலியத்த பிரசேத்தை சேர்ந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவியே மாணவி, பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை…

இம்ரான் கான் உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால், அவரது பார்வைத்திறன் கடுமையாகப்…

பால்கனியில் அமர்ந்திருக்க 16 மில்லியன் செலவழித்த ரணில் ; சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

நாட்டில் கடந்த வருடம் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் உருவாக்கிய சம்பவமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அமைந்திருந்தது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி…

கனடாவில் ஐம்பது வாகனங்கள் மோதி விபத்து

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், டொராண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைவே 401 சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 50 வாகனங்கள் தொடர்புடைய தொடர் விபத்துகள் ஏற்பட்டதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இரு…

சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டம், கொட்டுகச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணிபுரியும் போதகர் ஒருவர், 15 வயது சிறுமியுடன் பழகியுள்ளார். பின்னர் கடவுளுக்கு சேவை செய்ய அழைத்து சென்று…

‘இப்போது தோ்தல் நடத்துவது தவறு’

இஸ்ரேலில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலில், ‘முன்கூட்டியே இப்போது தோ்தலை நடத்துவது மிகப்பெரிய தவறு’ என்று அந்நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளாா். இஸ்ரேல் அரசு தேசிய பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வரும்…

தென்கொரியா முன்னாள் அதிபா் மனைவிக்கு ஊழல் வழக்கில் 20 மாத சிறை தண்டனை

தென்கொரியாவின் முன்னாள் அதிபா் யூன் சுக் யோலின் மனைவி கிம் கியான் ஹீ மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில், அவருக்கு 20 மாத சிறை தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. யூன் சுக் யோல் அதிபராக இருந்த…