ரொறன்ரோவில் வசிப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வீட்டு வாடகைப் பிரச்சினையால் வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை மூவாயிரம்…
மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்
மக்களவைத் தோ்தலில் மணிப்பூரில் 68.82 சதவீத வாக்குகள் பதிவாகின. நான்கு வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையாக…
கொழும்பில் பகடைக்காய் விளையாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த…
கொழும்பு - கொட்டாவை ருக்மலே பகுதியில் சிலர் பந்தயம் கட்டி பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, பொலிஸாரிடம் இருந்த தப்பிக்க ஓடிய நபரொருவர் தண்ணீர் நிரம்பிய குவாரியில் விழுந்து…
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணி காலமானார்
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணியும், உற்சவகாலப் பிரதமகுருவுமான சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள் முத்துக்குமாரசாமிக்குருக்கள் நேற்று தனது 73 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
சிவாகம நெறிகளை…
இன்று முதல் பொது மன்னிப்பு காலம்: வெளியானது அறிவிப்பு
ண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என இராணுவம்…
தமிழர்களின் ஆதரவை ரணில் பெற முடியாது: சஜித் தரப்பு குற்றச்சாட்டு
ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து…
கென்யாவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி! இராணுவ தளபதி உட்பட பலர் பலி
கென்யாவில் இராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கென்யாவின் மேற்கு மாகாணமான எல்ஜியோ மாராக்வட் என்ற இடத்தில் உலங்கு வானூர்தி சென்று கொண்டிருந்த போது இந்த…
பிரித்தானியாவில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் (United Kingdom) கல்வி கற்க சென்ற இந்திய மாணவர்கள் இருவர், சுற்றுலாத்தலம் ஒன்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் கடந்த…
ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் பாலித தெவரப்பெரும!
மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்றையதினம் (19--04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பாலித தெவரப்பெருமவின் இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய கல்லறையில் ஆயிரக்கணக்கான மக்களின்…
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் உணவங்களை குறிவைக்கும் அதிகாரிகள்!
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி உணவு விற்பனையில் ஈடுபடும் உணவகங்களைத் தேடி தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக காலி முகத்திடல், ஹிக்கடுவை, எல்ல போன்ற பகுதிகளை…
இலங்கைக்கு மீண்டும் வருகை தந்த பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர்!
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்றையதினம் (20) மற்றும் நாளை (21)…
யாழ். பல்கலையின் நிதியாளருக்கு எதிராக முறைப்பாடுகள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக்…
சிரியாவில் துப்பாக்கிச் சூடு: அரசின் ஆதரவு படையில் 22 பேர் பலி
சிரியாவில் குட்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பேருந்தில் செல்லும் போது அந்த பேருந்து மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியமையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது ஐஎஸ் பயங்கரவாதிகள்…
இறந்தவரை வங்கிக்கு அழைத்து வந்து கடன்பெறமுயன்ற பெண் : வைரலாகும் காணொளி
மரணமடைந்த ஒருவரை வங்கிக்கு அழைத்துவந்து அவரது பெயரில் கடன்பெற முயன்ற பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
68 வயதான மரணமடைந்த உறவினரை குறித்த பெண் சக்கர நாற்காலியில் வங்கிக்கு அழைத்து…
பரவும் மர்ம காய்ச்சல்… உஷார் நிலையில் மருத்துவர்கள்: மிக ஆபத்தான கட்டத்தில் பலர்
கோவிட் பெருந்தொற்றின் தொடக்க நாட்கள் போல, பரவும் மர்ம காய்ச்சலால் டசின் கணக்கான மக்கள் அர்ஜென்டினாவில் மருத்துவமனைகளை நாடுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார கண்காணிப்பு அமைப்பு
தொற்றுநோய் ஒன்று பரவுவதாக சர்வதேச சுகாதார…
ஹரி மேகன் தம்பதிக்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ள மன்னர் சார்லஸ்
கோடை விடுமுறைக்கு, பால்மோரல் எஸ்டேட்டுக்கு வருமாறு தனது இளைய மகனான ஹரிக்கும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் மன்னர் சார்லஸ்.
ஆனால், அந்த அழைப்பு ஹரி மேகன் தம்பதிக்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளதாக…
யுத்தத்தின் வலியை சுட்டும் புகைப்படத்துக்கு கிடைத்தவிருது!
2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர்.
இஸ்ரேல் - ஹமாஸ் அமை்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில்…
மக்களவை தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு – அலறியடித்து ஓடிய மக்கள்!
மணிப்பூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.…
உலகின் சிறந்த விமான நிலையங்கள்: முதல் இடத்தை இழந்த சிங்கப்பூர்
உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம்(Hamad International Airport) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்(Singapore…
அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்..…
அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
அழியா நினைவுடன் மூன்றாம் ஆண்டு விழிநீர் அஞ்சலி..
அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி
அன்புக்கும் பண்புக்கும்
இலக்கணமாய்த்…
கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி (Kilinochchi) இராமநாதபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை…
மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும்! எச்சரிக்கும் உக்ரைன்
ரஷ்யாவுடனான (Russia) போரில் உக்ரைன் (Ukraine) தோல்வியடைந்தால், மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகுமென அந்த நாட்டு பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் (Denys Shmyhal) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் (America) உதவியின்றி உக்ரைனால் ரஷ்யாவுக்கு எதிரான போரில்…
ஆளுநராகும் சனத் நிஷாந்த மனைவி?
விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவிக்கு வடமேல் மாகாண ஆளுநர் பதவி முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் விவாதிக்கப்படவுள்ள மாகாண ஆளுநர் திருத்தத்தில் இந்த பிரேரணை…
வாடகை வீட்டில் தங்கியிருந்த முதியவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை
இரத்தினப்புரி எம்பிலிபிட்டிய – மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (2024.04.18) இரவு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
காலி…
அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுமென்றே இனிப்புகளை அதிகம் சாப்பிட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து பெயில் பெற முயற்சிப்பதாக அமலாக்கத் துறை அளித்த குற்றச்சாட்டை வழக்குரைஞர்…
முதலையை வேட்டையாடிய புலிகள் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி…
ஒரு முதலையை இரண்டு புலிகள் சேர்ந்து வேட்டையாடும் ஒரு வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
வைரல் வீடியோ
பொதுவாக சமூக வலைத்தளத்தில் பல சுவாரசியமான வீடியோக்களை காணக்கூடியதாக இருக்கும். அது நமக்கு பல வகையான…
ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் படுகொலை;வெளியான புதுத் தகவல்
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் தற்போதைக்கு பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கைது…
இரத்து செய்யப்பட்டிருந்த டுபாய் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) நிலவும் மோசமான காலநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக இரத்து செய்யப்பட்டிருந்த விமானங்கள் தற்போது முனையம் 1-ல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அடுத்த 24 மணித்தியாலங்களில் துபாய்…
கூகுளுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்: அதிரடியாக 28 பேரை பணி நீக்கம் செய்த…
இஸ்ரேலுடனான கூகுளின் 1.2 பில்லியன் டொலர்(Dollar) மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ்(Project Nimbus) என்கிற ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள்(Google) ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
வெளியாகியுள்ள போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் – பரீட்சை திணைக்களம்
இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளே இன்று (19.4.2024)…
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய விடயம்: எதிர்காலம் குறித்து பயப்படும் மேகன்
பிரித்தானிய மன்னரான சார்லசின் மகன் ஹரி, மேகன் என்னும் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, பிரித்தானிய ராஜ குடும்பத்தைவிட்டு மட்டுமின்றி, பிரித்தானியாவை விட்டும் வெளியேறினார்.
சமீபத்திய அதிர்ச்சி…
பேரீச்சம் பழத்தின் நன்மைகள்: உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!
வெயில் காலங்களை விட குளிர் காலங்களில் மனித உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும் அபாயம் காணப்படுவதால் நாளாந்தம் பேரீச்சம் பழத்தை உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குறிப்பாக விட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கல்சியம்,…
மத வழிபாட்டிற்கு பிரித்தானிய பாடசாலை ஒன்றில் தடை விதிப்பு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பிரித்தானிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த முறைப்பாட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பாடசாலை மாணவர் ஒருவர், தொழுகை செய்ய தடை விதிப்பது பாரபட்சமானது என்று…
அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு களுவாஞ்சிகுடியில் மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியை…