எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விசேட அறிவிப்பு!!
குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான முன்பதிவுகளை செய்யுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம்…