சக ஆசிரியைக்கு ஆசிரியை செய்த கீழ்த்தரமான செயல்!!
உடப்புவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடியை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர்.
தாலி கொடியின் உரிமையாளரான ஆசிரியையின் கழுத்தில் அரிப்பு…