;
Athirady Tamil News

பார்வையாளர்களைக் கவர்ந்த 457 கிலோ ராட்சத பூசணி

0

பெய்ஜிங்,

சீனாவில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் 457 கிலோ எடை கொண்ட ராட்சத பூசணி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

புகைப்படம் எடுக்க ஆர்வம்
சாதாரண பூசணிக்காய்களை விட பல மடங்கு பெரியதாக காணப்பட்ட இந்த ராட்சத பூசணியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பலரும் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கண்காட்சியில் இடம்பெற்ற இந்த பிரமாண்ட பூசணி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.