;
Athirady Tamil News

வத்தளை நகைக்கடையில் தீ விபத்து

0

வத்தளை – மாபாகே சந்திப்புக்கு அருகிலுள்ள வணிக வளாகமொன்றில் அமைந்துள்ள நகைக்கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.