கூடுதலாக ரூ.10 வசூல்: கேள்வி கேட்ட மதுப்பிரியர் மீது தாக்குதல்- எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு…
செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதலாக பத்து ரூபாய் கேட்பதாக கூறி மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கு வந்த எஸ்.ஐ ராஜா மதுப்பிரியர் மீது தாக்குதல் நடத்தினார். இதன் வீடியோ நேற்று இணையத்தளத்தில் வைரலானது.…