நடு” செயற்றிட்டம் ஒரு நாளில் 1000 ((ஆயிரம்) தென்னம்பிள்ளை நடுகை!! (PHOTOS)
நடு" செயற்றிட்டம் ஒரு நாளில் 1000 ((ஆயிரம்) தென்னம்பிள்ளை நடுகையுடன் கூடிய வினியோகம் செலவின்றி நிறைவடைந்தது
தென்னை முக்கோண வலையம் ஒன்றை வடக்கில் (கிளிநொச்சி, யாழ்பாணம், முல்லைத்தீவு) ஆரம்பிப்பதற்கான முயற்சியை இனம் கண்டு (தென்னை…