;
Athirady Tamil News

ஆந்திராவில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று அதிகாலை திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியானார்கள். 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை…

பூமிக்கு அடியில் அமைந்துள்ள அதிசய மலைத்தொடர்கள்: எவரெஸ்ட் சிகரத்தை விட நான்கு மடங்கு…

கண்கள் கூசும் அளவுக்கு பளிச்சென்று வெளிச்சம் பரவியிருந்த கோடைக் காலத்தில் ஒரு நாள். பூமியின் மேலும், கீழும் வெள்ளைச் சுவர் எழுப்பப்பட்டதை போன்று எங்கும் பனிப் படர்ந்திருந்த அண்டார்டிகா நிலப்பரப்பில் நின்று கொண்டிருந்தார் ஆராய்ச்சியாளரான…

மம்தா பானர்ஜி கட்சி அதிக இடங்களில் முன்னிலை- மீண்டும் செல்வாக்கை நிரூபித்த திரிணாமுல்…

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 22 ஜில்லா பரிஷத் 9,730 பஞ்சாயத்து சமிதி 63,229 கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மொத்தம் 73,887 பதவிகளுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 2…

நேட்டோ: ரஷ்யாவை எதிர்கொள்ள ‘புதிய திட்டம்’ தயார் – யுக்ரேன் கேட்டது…

நேட்டோ நாடுகளின் 2 நாள் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில், ரஷ்யாவுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்கான புதிய விரிவான திட்டம் குறித்து நேட்டோ நாடுகள் ஆலோசிக்கின்றன. அத்துடன், யுக்ரேனை உறுப்பினராக சேர்த்துக் கொள்வது குறித்தும்…

இரண்டு நாட்களில் கவுண்டவுன் தொடங்கும்: சந்திரயான்-3 விண்கலம் ஏவுதல் பணி இறுதிக்கட்டத்தை…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவு குறித்து ஆய்வு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இதில் சந்திரயான்-1 என்ற விண்கலம் 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம், நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது…

புதினுடன் நடந்த ரகசிய சந்திப்பு: வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜினுடன் மீண்டும் நட்பு…

ரஷ்ய ஆதரவு கூலிப்படையாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து சென்றது. எனினும் ஒரே நாளில் இந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. இந்நிலையில், கிளர்ச்சி முடிவுக்கு வந்த 5 நாட்கள் கழித்து வாக்னர் குழுவின்…

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பவித்ரோற்சவம் 13-ந்தேதி தொடங்குகிறது!!

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடக்கிறது. அதையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை அங்குரார்ப்பணம், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை யாக சாலை பூஜை, பவித்ர பிரதிஷ்டை, சயனாதிவாசம் நடக்கிறது. 14-ந்தேதி யாகசாலையில் வைதீக…

நிலவில் இன்னும் அழியாத ஆம்ஸ்ட்ராங் கால் தடம் – மனிதனின் அடுத்த காலடி எப்படி…

நிலவில் 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளின் வாக்கில் கால் பதித்த 12 விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் இன்னும் அழியவில்லை. அந்த கால்தடங்களை அழிப்பதற்கு அங்கு காற்றோ மழையோ இல்லை; எனவே மேலும் பலநூறு ஆண்டுகளுக்குக்கூட அந்த கால்தடம் அழியாமல்…

செமி கண்டக்டர் உற்பத்தி: ஃபாக்ஸ்கான் விலகலால் இந்திய தொழில்நுட்பத் துறைக்கு பின்னடைவா?

ஆப்பிள் ஐஃபோன் உதிரிபாக தயாரிப்பாளரான ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் சுரங்கத் தொழிலில் கோலோச்சும் வேதாந்தாவுடன் இணைந்து 1.6 லட்சம் கோடி ரூபாயில் சிப் தயாரிக்கும் ஆலையை அமைக்க செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளது. பிரதமர்…

மத்திய மந்திரி சபை நாளை மாற்றம்- கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம்!!

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியிலும், கட்சியிலும் சில மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களாக இது தொடர்பாக அவர் பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.…

காதலுக்காக கணவரை துறந்து இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண் !! (PHOTOS)

'கையில் சிவப்பு வளையல், நெற்றியில் குங்கும பொட்டு வைத்து, கழுத்தில் ராதே ராதே என்ற சொற்கள் அடங்கிய துப்பட்டா மற்றும் மந்திர சொற்கள் அடங்கிய பாசியை அணிந்திருக்கிறார் அந்தப் பெண். செய்தியாளர்கள், கேமராக்கள் மற்றும் மைக்குகளால் சூழப்பட்ட…

வேதாந்தாவுடனான ரூ.16 ஆயிரம் கோடி ஒப்பந்தம் ரத்து: பாக்ஸ்கான் நிறுவனம் அதிரடி!!

மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள உற்பத்தி நிறுவனம் தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான். இந்நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரிக்க தேவையான முக்கிய உதிரி பாகங்களை உற்பத்தி…

யுக்ரேனுக்கு அமெரிக்கா ‘கொத்துக்குண்டுகள்’ கொடுப்பதை நட்பு நாடுகளே எதிர்ப்பது…

யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், போரில் யுக்ரேனுக்கு உதவ, கொத்துக் குண்டுகளை அனுப்பிவைக்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதற்கு பல நட்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. சர்ச்சைக்குரிய கொத்துக் குண்டுகளை யுக்ரேனுக்கு…

குழந்தைப்பேற்றுக்காக கை மருந்தை உட்கொண்ட யுவதி மரணம்; பொலிஸார் விசாரணை!!

கை மருத்துவம் பார்க்கும் பெண் ஒருவரால் வழங்கப்பட்ட மருந்தை 03 நாட்கள் உட்கொண்ட பின்னர் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிகிரிய - தியகெப்பில்ல பகுதியை சேர்ந்த 23 வயதான யுவதி ஒருவரே…

சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர்…

உரிமை கோரி டெங்கு தடுப்பு உதவியாளர் சங்க கல்முனை பிராந்திய கிளையினர் வீதிக்கு இறங்கினர் !…

அனைத்திலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் தங்களை நிரந்தரமாக்க கோரி போராட்டம் ஒன்றை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி…

திருவனந்தபுரத்தில் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய 3 மீனவர்களின் கதி என்ன? தேடுதல் பணி 2-வது…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு…

திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி…

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 56 பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கும் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல்…

09வது அகவையில் நோக்கி அடியெடுத்து வைக்கும் வவனியா LCDC CAMPUS!!!! (PHOTOS)

வவுனியாவில் ஆங்கில கல்விக்கென தனித்துவமான இடத்தினை தன்னகத்தே கொண்டு இயங்கி வந்த LCDC CAMPUS இன்றுடன் தனது 9வது அகவையினை நோக்கி அடி எடுத்து வைக்கிறது... சுந்தரலிங்கம் பார்த்தீபன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியில் 10 மாணவர்களுடன்…

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது. வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18…

உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை…

எலிகள் இல்லா நாடாக மாறும் நியூசிலாந்து – காரணம் என்ன தெரியுமா..!

2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த எலிகளையும் அழிக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசாங்கம் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசாங்கம் தீவிரமாக…

உ.பி.யில் சொகுசு கார்- பள்ளி வாகனம் நேருக்குநேர் மோதல்: 6 பேர் உயிரிழப்பு!!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் இன்று பள்ளி பேருந்து ஒன்று சொகுசு காரின் மீது மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை டெல்லி- மீரட் விரைவுச்சாலையில் சென்ற அந்த சொகுசு காரின்…

இஸ்ரேலில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்- மக்கள்…

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…

இளம் காதல் ஜோடிக்கு வலை!!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுருவாகலை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி தனது 16 வயது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் ஒரே பாடசாலையில் 10 மற்றும் 11ம்…

புறப்பட்டுச் சென்றார் குவாத்ரா!!

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் பயன்தரும் நிலங்களிலுள்ள தென்னை மற்றும் வாழை மரங்களை யானைகள் துவம்சம் செய்து சேதப்படுத்தியுள்ளன. இதனை தடுக்க குறித்த யானைகளுக்கு வெடி வீசிய ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

புறப்பட்டுச் சென்றார் குவாத்ரா!!

குறுகிய நேர விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விசேட விமானத்தின் ஊடாக, புதுடெல்லிக்கு செவ்வாய்க்கிழமை (11) மாலை 4 மணியளவில்…

பெண் அல்ல… பெண் மாதிரி: செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் செய்தி வாசிப்பாளர்…

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் தொழில் நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப நாமும் மாறவேண்டியது உள்ளது. சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்…

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி!!

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6 பேருடன் புறப்பட்ட…

உத்தரபிரதேசம் ஓட்டலில் சைவ உணவு ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம்!!

ஆன்லைன் மூலம் உணவு வகைகளை ஆர்டர் செய்யும் போது சில நேரங்களில் ஆர்டர் மாறி விடும். அதுபோன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.இது தொடர்பாக வாரணாசியை சேர்ந்த அஸ்வினி சீனிவாசன் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், எனது நண்பர்…

போலீசிடம் இருந்து தப்பித்தவர் எமனிடம் சிக்கினார்- பிரீசரில் ஒளிந்ததால் உயிரிழந்த சோகம்!!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஆளில்லாத ஒரு வீட்டின் ப்ரீசரில் இருந்து ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அந்த நபர் அவர் பெயர் பிராண்டன் லீ புஷ்மேன் (வயது 34) என்பதும் காவல்துறையினால்…

ஐபோன் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனம்: சாதனை படைக்கிறது டாடா குழுமம்!!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமம், அடுத்த மாதம் விஸ்ட்ரான் கார்பரேசனின், ஐபோன் தொழிற்சாலையை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யவிருக்கிறது. ஒரு இந்திய நிறுவனம் ஐபோனை தயாரிக்கும் (assembly of iPhones) துறையில் நுழைவது இது…

கால் எரிச்சல்.. குளிக்கக்கூட முடியவில்லை.. அரிய வகை நோயுடன் அவதிப்படும் ஆஸ்திரேலிய…

ஆஸ்திரேலியாவில் பெல்லா மேசி (Bella Macey) எனும் 10 வயது சிறுமிக்கு உலகிலேயே அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறுமியின் வலது காலை தாக்கியுள்ள இந்த நோயால், அவர் நகரும் போதும், அந்த காலை தொடும்போதும் அவரது கால் முழுவதிலும்…