ஊர்தியை தாடியில் கட்டியிழுத்து சாதனை!! (PHOTOS)
7 நிமிடங்கள் 48 செக்கன்களில் ஆயிரத்து 550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின்…