தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை: கே.எஸ்.அழகிரி!!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை என்றார்.
'பொறுப்பில் தொடர்ந்தாலும்…