மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவு!!
வலஸ்முல்ல – யக்கமுல்ல பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில்…