யாழில். பாண் 150 ரூபாய்!!
யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் ஊடக அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்…