இத்தாலியின் முன்னாள் பிரதமர் காலமானார் !!
இத்தாலியின் முன்னாள் பிரதமரும் அரசாங்கத்தின் கூட்டணியில் உள்ளவருமான சில்வியோ பெர்லஸ்கோனி, தனது 86 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
மிலானில் உள்ள ஷான் ரப்ஃபேலே மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…