;
Athirady Tamil News

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 2022/2023 கல்வியாண்டுக்கு ஆசிரிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா!! (PHOTOS)

0

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 2022/2023 கல்வியாண்டுக்கு புதிதாக அனுமதி பெற்ற ஆசிரிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா 12.01.2023 அன்று இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ கருணலிங்கம் , வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரி முன்னாள் அதிபர் சோதிமலர் கருணலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.