;
Athirady Tamil News

புத்திகெட்ட மனிதரெல்லாம் திரைப்படம் – இலவச காட்சி!!

யாழ்ப்பாண இளைஞர்களால் கடந்த வருடம் வெளியீடு செய்யப்பட்டு ஈழ சினிமா வரலாற்றில் மாபெரும் வரலாற்று வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தின் முதலாவது வெற்றி ஆண்டு எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி கொண்டடாடப்படவுள்ளது. எங்கட படம்…

பலாலியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை!!

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணமல்போயுள்ளார். பலாலியிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபேட் கெனடி (வயது 54) என்பவரே இவ்வாறு காணமல்போனாதாக…

முட்டை விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் !!

உற்பத்திச் செலவு மற்றும் இலாபத்தை வைத்து வெள்ளை முட்டையை 49 ரூபாவுக்கும் சிவப்பு முட்டையை 50 ரூபாவிற்கும் வியாபாரிகளுக்கு வழங்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்தால் நுகர்வோருக்கு சில நிவாரணம் கிடைக்கும் என அகில இலங்கை முட்டை வர்த்தக…

கொழும்பில் தேரர் ஒருவருக்கு பரிசாக கிடைத்த பென்ஸ் கார் !!

கோட்டை தேரர் ஒருவருக்கு பரிசாக பென்ஸ் கார் ஒன்று கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த தேரருக்கு நன்கொடையாளர் ஒருவர் சொகுசு பென்ஸ் காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார். அவர்…

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக மாறியுள்ள இலங்கை!!

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஐஸ் என்ற போதைப்பொருள் போக்குவரத்து செய்யும் பிரதான கேந்திர…

மே 9 எனக்கு புதிய அரசியல் சின்னம் கிடைத்தது…!!

வீடுகளுக்கு தீ வைப்போம் என அச்சுறுத்தி தனது அரசியலை நிறுத்த முடியாது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை புதிய விற்பனை சந்தைத் தொகுதி மற்றும்…

விவசாயிகளுக்கு இழப்பீடு!!

2021-2022 ஆம் ஆண்டுக்கான பெரும்போக செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான 657 மில்லியன் ரூபா இழப்பீட்டு தொகையை விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபையூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வறட்சி, வௌ்ளம் மற்றும் காட்டு…

நாட்டை வந்தடையவுள்ள நிலக்கரி கப்பல்கள்!!

விலைமனு கோரப்பட்ட 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர்…

அரசியல்வாதிகளுக்கு 60 வயதில் ஓய்வு, இளையவர் முன்னிற்பதே நாட்டிற்கு பலம் –…

அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றால் அதற்கு இடமளிக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்றுவதில் தவறில்லை என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

சுற்றுலா தளமாக மாறிய போராட்டக்களம்..! (படங்கள்)

இலங்கையில் உள்ள சுற்றுலா அதிகாரசபையானது பண்டிகை காலம் வருவதால், கொழும்பில் அதிபர் செயலகத்திற்கு அருகில் உள்ள போராட்ட தளத்தை பண்டிகைக்கான தளமாக மாற்றியுள்ளனர். இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் எந்த பொருட்களையும் இறக்குமதி…

அடர்த்தியான கூந்தலைளுக்கு இலகு வழிகள் !! (மருத்துவம்)

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு நமது கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு நிலையின் தரமே காரணமாக அமைகிறது. ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது…

மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்த 104 பேரும் யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் இன்று(19) இரவு 8மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர். காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில்…

மீசாலையில் ஆசிரியரின் வீட்டினுள் புகுந்த குழுவொன்று தாக்குதல் – மூவர்…

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் மற்றும் அவரது மகன் உட்பட மூவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் அவ்விருவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார…

மனிதாபிமான தேவைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு!!

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, திங்கட்கிழமை (19) தெரிவித்தது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே 2022ஆம்…

மனசாட்சியுடன் கூட்டணி வைக்க முடியுமா?

பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியை புறக்கணிக்க வேண்டுமென நாடு முழுவதிலும் மஹிந்த ராஜபக்‌ஷ பிரசாரம் செய்தார். அதனை ஏற்றே மொட்டுக்கட்சிக்கு 143 பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்திருந்தனர் என தெரிவிக்கும் சுயாதீன பாராளுமன்ற…

எரிக் சொல்ஹெய்முடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்!!

சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இன்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.…

அமைச்சரவை அதிரடி தீர்மானம்!!

இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக அனைத்து மகாநாயக்க தேரர்களுடனும் கலந்துரையாடுவதற்கும் அதுவரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!

9,417 பொலிஸ் அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்திருந்தார். அதன்படி, 8,312 ஆண் பொலிஸ் அதிகாரிகளும், 1,105 பெண்…

பலவந்தமாக நஞ்சூட்டப்பட்ட நிலையில் இளம் பிக்கு வைத்தியசாலையில் !!

கண்டி ஹிந்தகல ரஜமஹா விகாரையில் மல்வத்து மகா விகாரையைச் சேர்ந்த 17 வயதுடைய இளம் தேரர் ஒருவர் பலவந்தமாக நஞ்சூட்டப்பட்டு அதிகளவான பரசிட்டமோல் மாத்திரைகளை விழுங்கியதால் ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

இலங்கை மாணவர்களுக்கு சீனா வழங்கியுள்ள நன்கொடை!!

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சீருடைப் பொதிகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சீனத் தூதரகம் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனைக்…

இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார்!!

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தை…

மாற்றுத்திறனாளிகளுக்கான பொருட்களின் விலைகள் குறித்த அறிவிப்பு!!

மாற்றுத்திறனாளிகளுக்கான பொருட்களின் விலைகள் 400 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். புதிய வரிக் கொள்கையினால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்…

தமிழர்கள் சிறுக்கிறார்களா..! பெருக்கிறார்களா..! (கட்டுரை)

“இனி நாங்கள் எப்பவுமே இலங்கை பக்கம் செல்லமாட்டோம். நாங்கள் இலங்கைக்கு போகவே மாட்டோம். அப்பிடிப் போறதெண்டால் நாங்கள் இங்கேயே தற்கொலை பண்ணிச் சாவோம். நீங்கள்தான் எங்களுக்கு ஏதாவது ஒரு வழிபண்ணி எங்களை யு.என் பொறுப்பெடுத்து காப்பாத்தோனும்”…

வியட்நாமில் உயிர்மாய்த்தவரின் சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம்!! (படங்கள், வீடியோ)

வியட்நாமில் உயிரை மாய்ந்த்துக்கொண்ட சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300க்கும்…

மாணவர்களின் புத்தகப்பையை சோதனையிட்டு போதைப்பொருளை கட்டுப்படுத்த முடியாது!!

பெருந்தொகையான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வரு ம்போது அதனை பிடிப்பதை விட்டு விட்டு சிறியளவிலான போதைப்பொருட்களை பிடித்து படம் காட்ட வேண்டாமென ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்…

சிறு தொழில் முயற்சியில் சாதிக்க துடிப்பவர்களா ? BB யுடன் கைகோருங்கள்!! (வீடியோ)

கூகிள் வழிகாட்டியில் பதியப்படாத வியாபார நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களை பதிவு செய்யும் ஓர் முயற்சியில் தனது சேவையை Bussiness Board ஆரம்பித்துள்ளது. Bussiness Board இது ஒரு வியாபார வலைத்தளம் . இதன் மூலம்…

மாணவனுக்கு வாயில் சூடு வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் விளக்கமறியலில்!!

யாழ்.சங்கானையில் முன்பள்ளி மாணவனுக்கு வாயில் சூடு வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் துணைவி பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றின் மாணவன் தகாத வார்த்தை பேசினான் என கூறி…

இன்று முதல் அமுலாகும் வரிச் சட்டம்!!

பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (19) அங்கீகரித்தார். அதற்கமைய இன்றையதினம் முதல் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டம் அமுலாகும் என்று…

தேர்தலுக்காக ஐஸை பற்றி பேசுகிறார்கள்!!

ஐஸ் போதைப்பொருளை தேசிய மட்டத்தில் ஒழிக்க வேண்டுமாக இருந்தால், இந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் உள்ள அரசியலை ஒழிக்க வேண்டுமென தெரிவிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, அடுத்த தேர்தலில் வாக்குக் கேட்கவே ஐஸ் போதைப்பொருளை…

காரைநகர் – களபூமியில் நகையும் பணமும் திருட்டு!!

காரைநகர் – களபூமியில் நகையும் பணமும் திருடப்பட்டுள்ளது, இன்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்கநகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.…

புங்குடுதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொட்டகை அமைக்கப்பட்டது!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நன்னீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் முயற்சியில்…

மாணவர்களை சோதனையிடுவதை கண்டிக்கிறோம்!!

போதைப்பொருள் வர்த்தகர்களைக் கைது செய்யாது அப்பாவி பாடசாலை மாணவர்களை சோதனை செய்து அவர்களை சிரமத்துக்குள் தள்ளும் பொலிஸாரின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவதுவல தெரிவித்தார்.…

பஸ்ஸூடன் கிளிநொச்சிக்கு செல்லும் சஜித்!!

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ நாளை (20) கிளிநொச்சிக்கு விஜயம் செய்ய உள்ளார். அவரது எண்ணக்கருவில் உருவான பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய கல்வி செயல்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில்…