பலாங்கொடையில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை !!
பலாங்கொடை தொட்டுப்போல தெண்ண பகுதியில் சுமார் 78 வயதுடைய ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்கள்.
ஓய்வுப்பெற்ற அதிபரும் ஆறு பிள்ளைகளின் தந்தையுமான ஈ.அபேரத்ன என்னும் வயோதிபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர்…