கீறல் விழும் எதிர்பார்ப்புகள்!! (கட்டுரை)
நாட்டில் மிகப் பெரியதொரு பிரளயம் ஏற்பட்டு, அதன் விளைவாக ஆட்சிக் கட்டமைப்பில் சிறியதொரு மாற்றம் உருவாகியிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பழைய அமைச்சரவை புதிதாக மீண்டும் பதவியேற்று இருக்கின்றது.…