;
Athirady Tamil News

மன்னார் URI CC அமைப்பினால் சித்திரைப் புத்தாண்டு போட்டிகள்!! (படங்கள்)

0

‘மன்னார் URI CC அமைப்பினால் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்’

மன்னார் ஐக்கிய மதங்கள் ஒன்றிணைப்பு (URI CC) அமைப்பினால் மன்னார் தாயிலான் குடியிருப்பு கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் யு.ஆர்.ஜ மன்னார் CC தலைவர் வணக்ககுரிய தர்மகுமாரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் யு.ஆர்.ஜ ஒருங்கிணைப்பாளர் திரு.துஷ்யந்தன், செயலாளர், உப செயலாளர், பொருளாளர், சர்வமத மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பல்கலைக்கழக ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You might also like

Leave A Reply

Your email address will not be published.