;
Athirady Tamil News

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்!!

0

நாட்டிற்கு பெரிய மாற்றத்துடன் புதிய தொடக்கம் தேவை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் இதனைத் தெரிவித்துள்ளார்.

இப்போது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து நாடகம் ஆடுவதைப் பார்க்கிறோம்.

இன்று நாட்டிற்கு ஒரு பெரிய மாற்றம் தேவை. இப்போது நமது வெளியுறவு அமைச்சரும் நமது நிதி அமைச்சரும் சென்று சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்க வேண்டும்.

நாம் வேறு நாடுகளுக்குச் சென்று கைநீட்டி பிச்சை எடுக்க வேண்டும். இந்தியாவைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் தான் வசூலித்த பணத்தில் சிலவற்றை இலங்கைக்குக் கொடுப்பதாக நேற்று பத்திரிகையில் பார்த்தேன். அதாவது பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்.

இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது. இந்த அமைப்பை மாற்ற இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை!!

பொலிஸாருக்கு ரோஜா கொடுத்த ஆர்ப்பாட்டக்காரி !!

நிதியமைச்சர் யார்? அதிரடி அறிவிப்பு வெளியானது !!

சபாநாயகர் அதிரடி: 2 எம்.பிக்களை தூக்கினார் !!

நம்பிக்கை பிரேரணையை கொண்டு வாருங்கள் !!

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

கோட்டாபய -ரணில் சந்தித்துப் பேச்சு !!

“இலங்கை கொதிக்கின்றது” ஜெசிந்தா ஆர்டெர்ன் !!

கணவன், மனைவி கதைச்சொன்னார் ​​​ஏரான் !!

இலங்கை பயணம் செய்யவுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான அறிவிப்பு!!

இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை !!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்!!

முன்மொழியப்பட்ட தற்காலிக ஜனாதிபதி பதவிக்கான பெயர் !!

பிரதமர் மஹிந்தவின் இல்லம் முற்றுகை !!

இந்த கொள்கலனுக்கு ஏன் பலத்த பாதுகாப்பு !!

புதிய நிதியமைச்சர் பந்துல?

கோட்டாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

பிரதமர் மஹிந்தவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் !!

அரசாங்கத்திலிருந்து விலகுகிறது சு.க !!

இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு !!

தாலாட்டு கேட்கும் நாளில் கோஷத்தை கேட்கும் சிசு !!

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு!! (வீடியோ)

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை !!

மஹிந்தவின் வீட்டுக்கு முன்னால் பதற்றம் !!

சுதர்ஷனியும் பதவி விலகினார் !!

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் !!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா !!

புதிய பிரதமர் சஜித்?: ரஞ்சித் விளக்க அறிக்கை !!

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு !!

உள்வீட்டு முரண்பாடு உக்கிரம்: பசிலுக்கு கடும் ஏச்சு !!

இருவேறு இடங்களில் போராட்டம் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.