எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு!!
குருவிட பொரலுவ பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு நீண்டதில் ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் உயிரிழந்த நபரின் சடலம் வீட்டினுள்…