மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் துன்பங்களை எடுத்தியம்பும் புகைப்பட கண்காட்சி!! (படங்கள்,…
மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் துன்பங்களை எடுத்தியம்பும் புகைப்பட கண்காட்சி ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் - றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் ஆரம்பமானது.
மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும்…