ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை
ஐஸ்லாந்தில் (Iceland) உள்ள கிரின்டாவிக் அருகே உள்ள எரிமலை வெடித்து சிதறியுள்ளது.
Reykjanes தீபகற்பத்தில் உள்ள Sundnúkar பள்ளங்களுக்கு அருகில் நில அதிர்வு அதிகரித்ததால் எரிமலை வெடிக்கும் என நிபுணர்கள் முன்பே எதிர்வுக்கூறியிருந்தனர்.…