மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்
பிங்கிரிய பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவன் இந்த செயலை செய்துள்ளார் என பொலிஸார்…