யாழ்.நாவாந்துறை உணவகத்திற்கு 2 இலட்ச ரூபாய் தண்டம்
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்களால் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , பழுதடைந்த உணவுகள் ,இறைச்சி…