மூளைக்குள் பொருத்தப்பட்ட சிப் மூலம் கணினியை இயக்கிய இளைஞர்
எலான் மஸ்க்கின் நியுரோலிங் நிறுவனம் வடிவமைத்த சிப்பை மூளைக்குள் பொருத்திய முதல் நபர், தமது சிந்தனை மூலம் கணிணியில் செஸ் விளையாடிய வீடியோவை நியுரோலிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டவரின் எண்ணங்களை கணிணி மூலம்…