வெடுக்குநாறி மலை விவகாரத்திற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னனி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்க…
வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யகோரி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரியுள்ளது. அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி தயாராகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.…