தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 9ஆவது முறையாக சம்மன்
கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை 9ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி வரும் மார்ச் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை உத்தவிட்டுள்ளது.…