வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கடற்படையினரிடம் வாக்குமூலம் பெற…
வட்டுக்கோட்டை - மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவச்செல்வம் பவித்திரன் கொலை ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த குடும்பஸ்தர்…