கொழும்பில் மற்றுமொரு பேருந்து – கொள்கலன் மோதி விபத்து: 22 பேர் காயம்
கொழும்பில் பேருந்து மற்றும் கொள்கலன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று (06.10.2023) அதிகாலை 5 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.…