6000 ஆண்டுகள் பழமையான ஜோடி காலணிகள்: ஆச்சரியத்தில் ஸ்பெயின் ஆய்வாளர்கள்
ஸ்பெயின் நாட்டில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஒரு ஜோடி காலணியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
6000 ஆண்டுகள் பழமையான காலணி
ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் உள்ள குகைகளில் இருந்து 6000 ஆண்டுகள் பழமையான காலணி ஜோடி ஒன்றை ஆய்வாளர்கள்…