மூடப்படவுள்ள இலங்கை கோள்மண்டலம்: கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
இலங்கை கோள்மண்டலம் நாளை முதல் சில நாட்களுக்கு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (27 ஆம் திகதி) முதல் மார்ச் 12ம் திகதி வரை கோள் மண்டலம் மூடப்படவுள்ளதாக…