;
Athirady Tamil News

உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷியா தாக்குதல்! 18 பேர் பலி!

உக்ரைன் அதிபரின் சொந்த ஊரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள அதிபர் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவியி ரிஹ் மீது நேற்று முன்தினம் (ஏப்.4) ரஷியா…

கனடா: இந்தியர் கத்தியால் குத்திக் கொலை

கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா தலைநகரான ஒட்டாவா நகரில் உள்ள ராக்லேன்ட் பகுதியில் இந்தியர் ஒருவர், வெள்ளிக்கிழமையில் கத்தியால் குத்தி, கொலை செய்யப்பட்டு…

700kg இற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது

நாட்டின் மேற்கு கடற்பரப்பில் நேற்று (05) காலை கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 471 கிலோ 452 கிராம் ஐஸ் மற்றும் 191 கிலோ 752 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

மெக்சிகோ: பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட முதல் சிறுமி

மெக்சிகோவில் மனிதருக்கு முதல் பறவைக் காய்ச்சல் நோயை உறுதி செய்துள்ளது. மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல்…

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீர் தீ பரவல்

கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில்…

மித்ர விபூஷண விருது வழங்கப்பட்டது எனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவம்

இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்றும், இது தனக்கு மாத்திரமன்றி, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த விருது என்றும் அது…

மியான்மர் நிலநடுக்கம்: இந்தியா உள்ளிட்ட குவாட் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் டாலர்…

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்கு நிவாரண உதவிகளை வழங்க இந்தியா உள்பட குவாட் நாடுகள் ஒன்றுசேர்ந்துள்ளன. மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியில் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் பகல் 12 மணியளவில் இந்த…

குழந்தைகளின் இதயத்தைக் காப்பாற்ற புதிய கண்டுபிடிப்பு

அறிவியலாளர்கள் உலகின் மிகச் சிறிய இதய முடுக்கி (Pacemaker) எனப்படும் இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தப் பயன்படும் ஒரு மருத்துவக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவத்துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் இந்த கருவி ஒரு அரிசியை…

தந்தையை கொடூரமாக கொலை செய்து எரித்த மகன் ; வெளியாகிய பின்னணி

பிரித்தானியாவில் கத்தியால் தாக்கி சொந்த தந்தையை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். அவரது புகைப்படங்களை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளனர். அந்த தாக்குதல் சம்பவத்தில் 11 வயது சிறுவனும் பெண்…

கோபக்கார முதியவர்… ட்ரம்பை காரசாரமாக விமர்சித்துள்ள சுவிஸ் பத்திரிகை

வரிவிதிப்புகளால் உலகை அச்சுறுத்திவரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை, கோபக்கார முதியவர் (angry old man) என பிரபல சுவிஸ் பத்திரிகை விமர்சித்துள்ளது. ட்ரம்பை விமர்சித்துள்ள சுவிஸ் பத்திரிகை ட்ரம்பின் வரிவிதிப்புகள், அவர் மீது பல நாடுகளை கோபம்…

இலங்கை – இந்திய கூட்டாண்மையின் புதிய பகுதிகளை ஆராய பிரதமர் மோடியின் விஜயம் வாய்ப்பை…

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வழங்கிய செவ்வி (நமது அரசியல் நிருபர்) ஒத்துழைப்பின் தற்போதைய பகுதிகளை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும், நமது பரஸ்பர நன்மை பயக்கும்…

அவனை விட்டுவிடாதீர்கள்… சுவரில் எழுதிவைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்

மேற்கு டெல்லியில், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததுடன், தன்னை துன்புறுத்தியும் வந்த ஒருவரை விடவேண்டாம் என சுவரில் எழுதிவைத்துவிட்டு, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுள்ளார் ஒரு இளம்பெண். அவனை விட்டுவிடாதீர்கள்... மேற்கு டெல்லியில்…

ஒரே ஒரு விஜயம்; இலங்கையை வளைத்து கைக்குள் போட்ட மோடி; சினத்தில் சீனா!

இலங்கை மற்றும் இந்தியா இடையே பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கு புலனாய்வுத் தகவல் வழங்குவது , திருகோணமலையில் சக்த்திவாய்ந்த ராடர் ஒன்றை நிறுவுவது. 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இலங்கை கடல்…

புடினுடன் தொலைபேசி உரையாடல் வேண்டாம்… ட்ரம்புக்கு ஆலோசனை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசி உரையாடல்கள் வேண்டாம் என ஜனாதிபதி ட்ரம்பின் ஆலோசகர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் முடிவு செய்யலாம் உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி புடின் தொடர்ந்து இழுத்தடித்து வருவதால்,…

மோடியை சந்தித்த மலையக தமிழ் அரசியல்வாதிகள்

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) மலையக தமிழ் அரசியல்வாதிகள் சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை…

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள ஏவுகணை வெறியாட்டம்: ஜெலென்ஸ்கி கடும் கண்டனம்!

உக்ரைனில் ரஷ்ய நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரஷ்யா ஏவுகணை தாக்குதல் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் ரஷ்யா நடத்திய கோரமான ஏவுகணை…

இளநீர் குடித்ததால் பறிப்போன முதியவரின் உயிர்! டென்மார்க்கில் நடந்த சோகம்

குளிர்சாதனப் பெட்டியில் வைக்காத இளநீர் குடித்த 69 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் நடந்த சோகம் டென்மார்க்கைச் சேர்ந்த 69 வயது நபர் ஒருவர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல்…

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் மனைவி கொலை ; கணவன் தப்பியோட்டம்

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முவதொர உயன தொடர்மாடி குடியிருப்பில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவம் இன்று (05) அதிகாலை…

தமிழ் கட்சியின் தலைவர்களை சந்தித்த இந்திய பிரதமர்; மாவை, சம்பந்தருக்கு அனுதாபம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும் என தமது…

ஆப்கன் அகதிகளை வெளியேற்ற வேண்டாம்: பாகிஸ்தானிடம் ஐ.நா. நிபுணா்கள் வலியுறுத்தல்

இந்த ஆண்டுக்குள் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் திட்டத்தைக்&ய்ட வேண்டும் என்று பாகிஸ்தானை ஐ.நா. நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தானில் தங்கியிருக்கும்…

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் ; விசாரணைகளில் புதிய திருப்பம்

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 ஆம் திகதி இரவு, வெலிக்கடை பொலிஸ் பிரிவின் நாவல பகுதியில்…

இந்தியா மற்றும் இலங்கை இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்தியா மற்றும் இலங்கை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரசு விழா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது வலுசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, பாதுகாப்பு…

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால்…

மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்த கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கணவருக்கு சிறை தண்டனை இந்திய மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் மற்றும் மல்லிகே. இவர்கள்…

தர்பூசணி பழத்தில் ரசாயன ஊசி? அதிகாரிகள் விளக்கம்

கோடைக்காலத்தில் அதிகமாக மக்கள் வாங்கி சாப்பிடும் தர்பூசணி பழ சுவையை அதிகரிக்க ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தர்பூசணி கோடை வெயிலை சமாளிக்க பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு மிக உதவியாக இருப்பது தர்பூசணி பழங்கள்…

இந்திய பிரதமர் மோடிக்கு “மித்ர விபூஷன” பட்டம் வழங்கிய இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிரதமர் மோடிக்கு "மித்ர விபூஷன" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) கைச்சாத்திடப்பட்ட போதே இந்த பட்டம் வழங்கி…

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீட மாணவர்கள் மாவட்டச் செயலகத்திற்கு களவிஜயம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினைச் சேர்ந்த இரண்டாம் ஆம் வருட கலைபீட மாணவர்கள் இன்றைய தினம் (05.04.2025) மு.ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் போராசிரியர் பொன்.…

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு..…

முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி நைனாதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர் குமரையா முருகதாஸ் நேற்றுவரை சிரித்தபடி நிஜமாய் இருந்தவரே! கண்மூடி விழிப்பதற்குள் கதை முடிந்து போனதெங்கே ஈவிரக்கமில்லா…

நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நேபாளத்தில் நேற்று இரவு 7.52 மணிக்கு 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம்…

டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 34 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் மூலம், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான…

குடிசை வீட்டை இடித்தபோது ஓடிச்சென்று புத்தகங்களை எடுத்த சிறுமி.., உச்சநீதிமன்ற நீதிபதி…

குடிசை வீட்டை இடித்தபோது ஓடிச்சென்று புத்தகங்களை எடுத்த 8 வயது சிறுமி உச்சநீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறுமியின் வியக்க வைக்கும் செயல் இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், அம்பேத்கர் நகரில் கடந்த மார்ச் 21-ம் திகதி அன்று சட்டவிரோத…

எல்ல ஒடிஸி ரயில் தடம்புரழ்வு ; பயணிகள் அவதி

நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்க இருந்த எல்ல ஒடிஸி ரயில் நானுஓயாவில் இன்று (05) தடம் புரண்டுள்ளது. எல்ல ஒடிஸி ரயில் இன்று காலை 08:10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இருந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு…

மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதி?

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் , மஹிந்த ராஜபக்ஷவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்த செய்திகள் தவறானவை என்றும்,…

புங்குடுதீவு கலைப்பெருமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தீவக மகளிர் தின நிகழ்வு

நேற்றுமுன்தினம் புதுயுகம் கொத்தணி மாவட்டச் சங்கமும், யாழ் சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து KNH நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் நடாத்திய சர்வதேச மகளிர் தினம் 2025 நிகழ்வானது புங்குடுதீவு கலைப்பெருமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. படங்கள்,…

மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!

தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் துவங்கும் அபாயம் நிலவுவதால் அந்நாட்டு அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ரெயிக் மச்சார் கைது செய்யப்பட்டு…