;
Athirady Tamil News

சிறுவர் தினத்தில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 04 வயதுடைய சிறுவனே…

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் நேற்று (அக். 1) அறிவித்துள்ளது. பலூசிஸ்தானின் தலைநகர் குவேட்டாவில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள்…

காலி சிறைச்சாலையில் தீ பரவல்

காலி சிறைச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ பரவல் இன்று (02) பிற்பகல் ஏற்பட்டுள்ளது. தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் காலி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி…

யாழ்தேவி தொடர்பில் விசேட அறிவிப்பு

யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ரயில்வே திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக…

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மதுவிலக்கு தினமாகும். இதனையொட்டியே சகல மதுபான சாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளது. அதோடு சட்டவிரோதமாக மதுபானங்களை…

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் இடிந்துவிழும் அதிர்ச்சிக்…

நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டை நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில், வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் ஒன்று இடிந்துவிழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.50…

எனக்கு 63; உனக்கு 37! டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் க்ரூஸும், நடிகை அனா டி அர்மாஸுக்கும் விண்வெளியில் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழும் டாம் க்ரூஸ் (63) மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் (37) இருவரும்…

இடுக்கியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி

சென்னை: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இடுக்கி கட்டப்பனையில் உள்ள உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம்…

ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு

கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஹுது மாவத்தையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷனுக்கு அருகில் ரயிலிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் செல்லும் ரயிலில் இருந்து நேற்று (01) வீழ்ந்து அவர்…

விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரேதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், புதன்கிழமை(01) பொலிஸ் போதைப்பொருள்…

இசைத்துறைத் தலைவர் ரெபேர்ட் புதிய பீடாதிபதியாகத் தெரிவு!

சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றுகை மற்றும் காண்பியக் கலைகள் பீடத்தின் பீடாதிபதியாக இசைத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பீடாதிபதி எஸ். சிவரூபனின் பதவிக்காலம்…

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

நைஜீரியா நாட்டில், நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 26 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின், கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியில், நேற்று முன்தினம் (செப். 30) பயணிகள் படகு ஒன்று எடோ மாநிலத்துக்கு சென்றுக் கொண்டிருந்தது.…

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில்…

தன்னைவிட 45 வயது இளைய பெண்ணை மணந்த நபர்: மறுநாள் காலை கிடைத்த அதிர்ச்சி

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன்னைவிட 45 வயது இளைய பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டார் 75 வயது முதியவர் ஒருவர். திருமணம் முடிந்த மறுநாள் காலை இரு குடும்பங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி காத்திருந்தது.…

காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்: 16 பேர் பலி

காஸாவில், பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்த பள்ளிக்கூடம், அகதிகள் முகாம்கள் ஆகியவற்றின் மீது நேற்று (அக். 1) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். காஸாவின் ஜெய்டொன் பகுதியில் உள்ள அல் - ஃபலா பள்ளிக்கூடத்தில்,…

குழந்தை பெற்ற 17 வயது பெற்றோருக்கு விளக்கமறியல்

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று…

இலங்கையில் விசர்நாய் கடியை முற்றாக ஒழித்த முதல் மாவட்டம்

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற விசேட அந்தஸ்தை அனுராதபுரம் விரைவில் பெறவுள்ளது. அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த விலங்கு நலன் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் சமித்…

யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தியின் 156வது ஜெயந்தி கொண்டாட்டம்: இந்திய துணைத் தூதரகம்…

மகாத்மா காந்தியின் 156 வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின்…

குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந் திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறிகட்டுவான்…

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில்…

கடற்பாசி உற்பத்தி ஊடாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் – இளங்குமரன் எம்.பி…

யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கடல் பாசி உற்பத்தி மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறும் என்ற பெருநம்பிக்கை தனக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை பகுதியில்…

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் விளாடிமிர் புடின்

பிரதமர் நரேந்திர மோடியுடனான சிறப்பு சந்திப்பிற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் மாதத்தில் இந்தியா பயணப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உறவுகள் நெருக்கமாகி ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா தண்டனை…

பொலிகண்டியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீ

யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்று தீக்கிரையாகியுள்ள நிலையில் , படகில் இருந்த கடற்தொழில் உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வடமராட்சி பொலிகண்டி பகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்று…

நல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் நவராத்திரி கும்பபூஜை இறுதி நாளான இன்று(02) காலை 7.00 மணிக்கு மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன்

5,638 நீண்ட தூர ட்ரோன்களை ஒரே மாதத்தில் ஏவிய ரஷ்யா: தீவிரமடையும் தாக்குதல்

உக்ரைன் மீது செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5,638 நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் 185 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக தெரிய வந்துள்ளது. புடினின் சபதம் ரஷ்யா செப்டம்பர் மாதத்தில் உக்ரைன் மீது தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது என AFP பகுப்பாய்வு…

பாடசாலை குழந்தைகள் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை

பிள்ளைகள் அதிகநேரம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிள்ளைகள் அதிகநேரம் குனிந்து, கைத்தொலைபேசியைப் பார்ப்பதால், அவர்களுக்குக்…

பாடசாலைக்குள் மதுபான விருந்து ; கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்

மொனராகலை, ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை வளாகத்துக்குள் குறித்த மூன்று மாணவர்களும் மது…

தமிழர் பகுதியில் வங்கிக்கு சென்ற தாய்க்கு நேர்ந்த சம்பவம் ; கைவரிசையை காட்டிய இளைஞன்

வங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை ஏமாற்றிச் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.…

கலோபரமான யாழ் நகர் பகுதி ; அச்சத்தில் உறைந்த மக்கள்

யாழ். நகர் பகுதியில் நேற்று மாலை 5.40 மணியளவில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இதன்போது தாக்குதல்களும் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார்? தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற விடயங்கள்…

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

கேரளத்தில் நடுக்கடலில் மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம், கொச்சியில் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த படகு மீது கப்பல் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் அதிருஷ்டவசமாக…

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 69 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரில் நேற்று இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.9 என்ற அளவில்…

வாழும் தெய்வம்: நேபாளத்தில் 2 வயது சிறுமி கடவுளாகத் தேர்வு!

நேபாளத்தில் சிறுமிகளைக் கடவுளாகப் போற்றப்படும் பாரம்பரியத்தில், இந்தாண்டு 2 வயது சிறுமி ஆர்யதாரா ஷக்யா வாழும் கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தவகையில்…

பிறந்து சில மணி நேரங்களே சாலையோரம் கைவிடப்பட்ட குழந்தை

பிலிப்பைன்ஸில் டகியூகாராவ் நகரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று அட்டைப் பெட்டியில் வைத்து சாலையோரம் கைவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர விசாரணை செப்டம்பர் 24ம் திகதி புதன்கிழமை அதிகாலை 6:50…

சீனாவில் 16 பேருக்கு மரண தண்டனை

மியன்மாரின் கோக்காங் (Kokang) இல் மோசடி நிலையங்களை நடத்தியதன் தொடர்பில் சீனா 16 பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. Kokang சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் கும்பல், இணைய மோசடி, போதைப்பொருள்…