இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவம் (24.1.2024)…