கிறிஸ்துமஸ் நாளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 70 பேர் பலியானதாக தகவல்
காசாவின் அடர்ந்த குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெர்ந்தோர் முகாமில் தாக்குதல்
காசாவின் அல்-மகாசி (Al-Maghazi) புலம்பெர்ந்தோர் முகாமில் உள்ள பல குடியிருப்பு…