இலங்கை – இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை…
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையானது நீண்டகாலமாவே இருந்து வருகின்றது.
இந்நிலையில், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில்…