இலங்கைக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் கத்தார்
'டித்வா' சூறாவளியால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள இலங்கைக்கு, தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக கட்டார் அரசாங்கம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
கத்தாரின் சர்வதேச ஒத்துழைப்புக்கான…