உயிரோடு இருந்தவரை தூக்கி சவக்கிடங்கில் போட்ட மருத்துவமனை ஊழியர்கள்!
இந்தியாவின் தெலங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் உயிரோடு இருந்த நோயாளியை மருத்துவமனை சவக்கிடங்கில் தூக்கி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்தியப் ஊடகங்கள் கூறியுள்ளதாவது,
ராஜு என்ற ஆதரவற்ற நபர், தனக்கு…