நீர்கொழும்பு கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்!
நீர்கொழும்பு, ஏத்துக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண்ணை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.
நேற்று (20) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஏத்துக்கல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் காவலர்…