;
Athirady Tamil News

வரி செலுத்தாவிடின் சிறை செல்ல நேரிடும் என்ற பயத்தில் அதிகளவானோர் வரி செலுத்துகிறார்கள்

0
வரி செலுத்தாதோர் , சிறை செல்ல வேண்டி வரும் என்ற பயத்தினால் வரிகளை செலுத்துவதனால் ,நாட்டின் அபிவிருத்தியை எம்மால் முன்னெடுத்து செல்ல கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என  நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 
யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் புனரமைக்கப்பட்டு வீதியினை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
You might also like

Leave A Reply

Your email address will not be published.