தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு By Editor-A Last updated Jul 13, 2026 0 Share யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான “அன்ன சத்திர மண்டபம்” நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஆலய தலைவரான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் மண்டபத்தினை திறந்து வைத்தார். Download WordPress Themes FreeDownload Premium WordPress Themes FreeDownload Best WordPress Themes Free DownloadDownload Nulled WordPress Themesudemy paid course free download 0 Share