இலங்கையை உலுக்கிய சம்பவம் ; தாயுடன் சென்ற 3 மாத குழந்தைக்கு நேர்ந்த பெரும் அவலம்
பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று பலியானதுடன், மேலும் மூவர் காயமடைந்தனர்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, பேலியகொட - ரோஹண விஹாரைக்கு அருகில் பாதசாரிகள் கடவைக்கு அருகில்…