அமெரிக்க மத்திய வங்கி கவர்னருக்கு அதிரடி பதவி நீக்கம்
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் லிசா குக்கை பதவியில் இருந்து அதிரடியாக பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி டொனால் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
லிசா மீது பல்வேறு குற்றச்சாட்டு இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார்.…