அவனியாபுரம்: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலி!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் நவீன் பலியானார்.
பொங்கல் பண்டிகையன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி…